Month: October 2026

“இன்றைய தலைமையை நம்பி கெட்டவன் நான்!” — EPS-ஐ அதிரவைத்து தவெக-வில் ஐக்கியமான மாஜி MLA முருகுமாறன்!

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான என். முருகுமாறன், அக்கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.…

தவெக அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்திற்கு இடைக்காலத் தடை வருமா? நாளை நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்!”

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றிப் பயணம் செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.…

விஜய்யை விமர்சித்த சிறுவன்; வைரலான வீடியோ: வழக்கில் சிக்கிய உதயநிதி ஸ்டாலின்!

திமுக இளைஞரணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை…

”கமலின் 4 அவதாரங்களை ஒரே பிரேமில் காட்டிய மாயாஜால இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!”

இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ், தனது 95-வது வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் அக்டோபர் 3,…

“நாளை உங்கள் குடும்பத்திற்கும் இது நடக்கலாம்!” – நெஞ்சைத் தொடும் கேள்வியோடு ஜூனியர் NTR விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

நடிகர் ஜூனியர் NTR, தனது ‘தேவரா’ படத்தின் ‘சுத்தமல்லே’ (Chuttamalle) பாடலில் நடிகை ஜான்வி கபூரின் தோற்றத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரித்து…

“பாகிஸ்தானை வீழ்த்திய சுந்தர்… பரிசை அள்ளிக் கொடுத்த முதல்வர்! CM விஜய் அதிரடி அறிவிப்பு!”

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்…

“செல்ஃபி எடுத்த கேப்ல கன்னத்த கிள்ளிய ரசிகர்!  கோபப்படாமல் ரஜினி பட நடிகை கொடுத்த ‘மாஸ்’ ரிப்ளை!

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையான ரச்சிதா ராம், தனது 34-வது பிறந்தநாளையொட்டி பெங்களூருவில் உள்ள ஆர்.ஆர். நகரில் தனது வீட்டின் முன்பு நள்ளிரவில் ரசிகர்களை நேரில் சந்தித்தார்.…

“லஞ்சம் என்றாலே மரண பயம் வரணும்.!!” – லஞ்ச அதிகாரிகளை அதிரவைத்த மதுரை கோர்ட் தீர்ப்பு.!

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு ஊழியர்களின் ஊழலைத் தடுப்பதுடன், ஊழல்…

“ஒன்றரை வருட காதல் தோல்வி… மீட்டு எடுத்த யுவன் பாடல்கள்!” – ஜேசன் சஞ்சய் அவிழ்த்த சுவாரசிய ரகசியங்கள்!

இயக்குநரும், தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், தனது கல்லூரிக் காலக் காதல், அந்த உறவின் முறிவு, சினிமா மீதான தனது பயணம் உள்ளிட்ட பல்வேறு…

“மர்ம முழக்கத்துடன் அடுத்தடுத்து நிலநடுக்கம் – அலறித் துடித்த மக்கள்!”

மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 3) காலை அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வீடுகள் குலுங்கியதைத் தொடர்ந்து பலர் அங்கிருந்து…

“ஸ்டாலினின் ‘நட்சத்திர அந்தஸ்து’ ரத்தாகிறதா? –  தவெக அதிரடி ஆக்ஷன்!”

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தவெக பெண்…

‘தமிழர் DNA-வை காக்க புதுப் படை’ – சௌமியா அன்புமணியின் அதிரடி இயக்கம் !

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி, ‘மது இல்லாத் தமிழகம்’ என்ற…