Month: October 2026

“கைதாவோம் என முன்பே தெரியும்… அபிஜித் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! காவலில் இருக்கும் போதே பாட்டியை இழந்த பெருஞ்சோகம்!

‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) தலைவர் அபிஜித் தீப்கே, டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன்பாகப் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

“விஜய் ஓட்டிய காரில் ராகுல் காந்தி: நீலாங்கரை டூ தலைமைச் செயலகம்… அந்த 1 மணி நேர ரகசியப் பயணத்தில் நடந்தது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னையில் ஒரே காரில் பயணித்தது அரசியல்…

“வானிலேயே தடுத்து நிறுத்தம்… டெல்லியில் தரையிறங்கியதும் கைதான அபிஜித் தீப்கே: அலறும் தலைநகரம்!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பையிலிருந்து டெல்லி வந்த அபிஜித்…

கிழிந்த புடவை.. வெறும் கால்கள்.. 6 நிமிடத்தில் 1,600 மீட்டர்! இந்தியாவை உலுக்கிய ஒரு தாயின் ஓட்டம்!

டிராக் சூட் இல்லை. பிராண்டட் ஷூ இல்லை. எனர்ஜி டிரிங்க் இல்லை. ஏசி ஜிம் இல்லை. இருப்பதெல்லாம் கிழிந்த புடவை, வெறும் கால்கள், கண்களில் ஒரு கனவு…

ராகுல் காந்தி ஹீரோ அல்ல..! எங்களுக்கு உதவுவது ஞானேஷ் குமார் அல்ல, விநாயகப் பெருமான்தான்..! பாஜக அதிரடி..!

காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி மீது பாஜக கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. நாட்டில் உயர் பதவியில் இருக்கும் அளவுக்கு ராகுல் காந்தி ஒரு கதாநாயகன் அல்ல…

அரசியல்வாதியைவிட கொடுமையானவன்..! ”சினிமாக்காரனுக்கு அடிமை நாயா நீ..?” தமிழா விழித்தெழு..! சமூக ஆர்வலரின் warning

சினிமா என்பது கலையின் வெளிப்பாடாகவும், பொழுதுபோக்கின் ஊடகமாகவும் இருக்க வேண்டிய இடத்தில், இன்று அது கோடிக்கணக்கான இளைஞர்களின் சிந்தனையையும் வாழ்வையும் அடகு வைக்கும் மாயவலைப் பிம்பமாக மாறிவிட்டது.…

“EPS-ஆல் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை..!” –உதயகுமார் பரபரப்பு பேட்டி..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் மீண்டும் முதல்வராகவும் முடியாது, எதிர்க்கட்சித் தலைவராகவும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று கூறப்படுவதைச் சாடியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,…

இனி தப்ப முடியாது..! எ.வ.வேலு கழுத்தை நெறிக்கும் மணல் மாபியா ஃபைல்ஸ்..! வலுவாக சிக்கிய ஆதாரங்கள்..! 

திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக ஆளும் கட்சி தரப்பில் வலுவான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற வழக்குகளைவிட…

‘பிள்ளைகளின் ஆட்சி’க்கு மக்கள் ஆதரவா? – CM விஜய் அரசு பற்றி பொதுமக்களின் அதிரடி கருத்துக்கள்!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் நிர்வாகம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பும் வரவேற்பும் நிலவுகிறது. குறிப்பாக, லஞ்சமில்லாத…

மின்வெட்டு பிரச்சனை இன்னும் இத்தனை மாதங்கள் நீடிக்குமா..? தவெக அரசுக்கு அதிகாரிகள் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!

தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் நீடிக்கும் என்பதுதான் எதார்த்தமான உண்மை. திடீரென மின் பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியாது என்று மின்வாரிய உயர்…

“பிள்ளை பிடிக்கும் கும்பல் ஆட்சி… ரீல்ஸ் பிம்பம் இனி உடையப்போகுது!” – எடப்பாடி பழனிசாமியின் அதிரடி ஆக்ரோஷம்!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் தவெகவுக்கு மரண பயத்தைக் காட்டியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக பெற்றுள்ள வெற்றி அதிகார…

“மெட்ரோ முடக்கம்… 10,000 பேர் கைது! ‘இது அறிவிக்கப்படாத அவசரநிலையா?’ – சீறிய உதயநிதி ஸ்டாலின்!”

டெல்லியில் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர் இயக்கத்தினரைக் கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்…