Month: October 2026

“அமைச்சரே ரேஷன் அரிசி சாப்பிடும்போது விஜய் என்ன அரிசி சாப்பிடுறாரு?” – அமைச்சர் வெங்கடரமணன் பேட்டியும் நெட்டிசன்களின் மரண கலாய் மீம்ஸும்!

தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்களைச் சந்தித்து…

“அதிமுக கரைவதற்கு ஒன்றும் சர்க்கரை அல்ல; இது இரும்பு தவெக அரசுக்கு எடப்பாடி கொடுத்த 55-வது ஆண்டு ‘அதிர்வேட்டு’ அறிக்கை!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை…

3 நாள் ‘No Food’ விரதம்… தமன்னாவின் திடீர் முடிவுக்குப் பின்னால் இருக்கும் ‘அந்த’ ரகசிய வேண்டுதல்?!

நடிகை தமன்னா சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக நாட்டம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் அவர், துர்க்கை அம்மன் மீதுள்ள பக்தியின்…

“எதிரிகளுக்கு ‘நான் முதல்வன்’ சொல்லைக் கண்டாலே என் நினைவுதான் வரும்! ‘மூடர் கூட்டத்தின்’ ஆட்டம் முடியும்! திறந்து வைப்பதில் என்ன பெருமை..?” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

கோவை பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையிலான தமிழக அரசை திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

“இதோடு சினிமாவுக்கு கும்பிடு!” – சென்னை வீட்டை விற்ற அதிர்ச்சிப் பின்னணியை மேடையிலேயே உடைத்த நெப்போலியன்!

நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், சென்னை ராயப்பேட்டையில் இருந்த தனது வீட்டை விற்றதற்கான முக்கியக் காரணத்தை அண்மையில் நடைபெற்ற ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு…

“ஆடைகளை நீக்கும் கொடூர தொழில்நுட்பம்… என் குடும்பமே ஏமாந்துடுச்சு!” – AI மோசடிக்கு எதிராக வெடித்த நடிகை ஸ்ரேயா சரண்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்புவது அதிகரித்து வருவது குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது கடுமையான…

‘இந்தக் கூட்டணியை வைத்து உலகக் கோப்பையை வெல்ல முடியாது’: இந்திய இளம் பந்துவீச்சாளர்களைக் கடுமையாகச் சாடிய முகமது கைஃப்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அணியின் பந்துவீச்சு செயல்பாட்டை முன்னாள் இந்திய…

தீபாவளி ஆவின் அதிரடி: ₹120 கோடிக்கு ஸ்வீட்ஸ் விற்க மெகா டார்கெட்! கடந்த ஆண்டு சாதனையை முறியடிக்குமா?”

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பால் மற்றும் நெய் உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் சில்லறை விற்பனை விலையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்…

‘காங்கிரஸ் ஒரு துரோகி..! இந்தியா கூட்டணியை உடைக்கும் தி.மு.க..! உதயநிதி போடும் புது ஸ்கெட்ச்..!

தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. உதயநிதி ஸ்டாலின் புதிய அரசியல் வியூகத்தை முன்னெடுக்கத் தயாராகி வருகிறார். தமிழ்த் தேசிய அரசியலையும் திராவிட அரசியலையும்…

ஜெம் வீரமணிக்கு சிறைக்குள்ளும் ஆப்பு..! இஞ்ச் பை இஞ்சாக சிக்கல்..! அலறும் அதிகாரிகள்..!

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ஜெம்’ வீரமணியைச் சுற்றி புதிய பரபரப்பு நிலவுகிறது. சிறைக்குள் அவருக்கு ஏதேனும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகிறதா? அவரைச் சந்திக்க…

த.வெ.க-வை இனி நம்ப முடியாது..! உஷாராகும் அதிமுக புள்ளிகள்.. எடப்பாடிக்கு இறுகும் செக்..!

தமிழக அரசியலில் இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அ.தி.மு.க-வுக்குள் மீண்டும் அதிருப்தி எழுந்துள்ளது.. கட்சியின் தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என…

அண்ணாமலையின் டார்கெட் ..! சத்தமில்லாமல் போடப்பட்ட மாஸ்டர் பிளான்.. ஊருக்கு ஊர் ரகசிய பிளான்..!

அண்ணாமலையின் டார்கெட்..! சத்தமில்லாமல் போடப்பட்ட மாஸ்டர் பிளான் இப்போ தெரிகிறதா ஏன் உள்ளாட்சி என்று தமிழக அரசியலில் புதிய களத்தை கட்டமைக்க தயாராகிறார் அண்ணாமலை. பாஜாகாவிலிருந்து விலகி…