Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Month: April 2026

சசிகலாவின் ஸ்கெட்ச்… தி.மு.க.வின் ‘ப’ ஆட்டம்.. தூள் தூளாய் சிதறும் அ.தி.மு.க. கோட்டைகள்..!

K.M.Viji 3 months ago at 3 months ago No Comments

தி.மு.க. அமைச்சர்கள் தள்ளாட்டத்தில் இருப்பது ஒருபுறம் என்றால், அ.தி.மு.க.வின் ‘பெரிய தலைகள்’ என்று சொல்லப்படும் முன்னாள் அமைச்சர்களும் 2026 தேர்தலில் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக அறியப்பட்டவர்களுக்கே இந்த முறை ‘தண்ணி காட்டி’ வருகின்றனர் தொகுதி மக்கள். தோல்வி…

விஜயை ரவுண்டு கட்டும் துபாய் படை.. த.வெ.க-வை ஆட்டிப்படைக்கும் நயீம் மூஸா..! அதிர வைக்கும் பின்னணி..!

K.M.Viji 3 months ago at 3 months ago No Comments

தமிழக அரசியல் களம் தற்போது விஜய்யின் த.வெ.க-வை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. சினிமாத் திரையில் இருந்து நிஜமான அரசியல் போர்க்களத்திற்குள் குதித்துள்ள விஜய்யின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, சமீபகாலமாக அவரது தேர்தல் பிரசாரங்கள் திடீரென ரத்து செய்யப்படுவது பல்வேறு…

இரவு நண்பனை அழைத்து விருந்து..! கணவனால் கூனிக் குறுகிய மனைவி..! அவமானத்தால் நேர்ந்த கொடூரம்..!

K.M.Viji 3 months ago at 3 months ago No Comments

மனித உயிர் எவ்வளவு மலிவாகிவிட்டது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு ரத்த சாட்சியாக நிற்கிறது. வெறும் ‘மட்டன் சரியாக வேகவில்லை’ என்பதற்காக, ஒரு கணவன் தன் நண்பனுக்கு முன்னால் மனைவியைக் கேவலப்படுத்தியதால், ஒரு இளம் தாய் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள…

‘ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிற்காக அனைத்தையும் கொடுத்தார்..! ராகுலின் சென்டிமென்ட் அஸ்திரம் பலிக்குமா..?

K.M.Viji 3 months ago at 3 months ago No Comments

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தமிழகத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியதோடு, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா, தமிழகத்தின்…

அமெரிக்க விஞ்ஞானிகளின் திடீர் மர்ம மரணங்கள்..! சீனா, ரஷ்யா, ஈரானின் சதி..? கதறும் டிரம்ப்..!

K.M.Viji 3 months ago at 3 months ago No Comments

அமெரிக்காவின் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFO) குறித்த ரகசியங்களை அறிந்த முன்னணி விஞ்ஞானிகள் வரிசையாக மரணமடைவதும், காணாமல் போவதும் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தற்செயலான நிகழ்வா? அல்லது அமெரிக்காவின் எதிரி நாடுகளான…