ஐபிஎல் பெட்டிங்…! கோடி கோடியாய் பறிபோகும் பணம்..! சிக்கி விடாதீர்கள் மக்களே..!
ஆந்திரப் பிரதேசத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாகக் கொண்டு ஆன்லைன் பெட்டிங் மூலம் பலர் பணத்தை இழந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விசாகப்பட்டினம் காவல் ஆணையர் டாக்டர் சங்கப்ரதா பாக்சி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை…
