தந்தையை கொன்ற பிரபாகரனை புகழும் விஜயுடன் கூட்டணியா..? ராகுல் காந்திக்கு ‘கீ’..! கொளுத்திப் போடும் பாஜக..!
ஒரு காலத்தில் உலகின் மாபெரும் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் அமைப்புகளில் ஒன்றாக இருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நினைவு நாளன்று, தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய், மே 18 அன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இது சர்ச்சையை…
