என் கணவனை அடையணும்கிறதுதான் விதி… மதி மயக்கிய மனைவி..! நர்ஸை சீரழித்த டுபாக்கூர் சாமியார்..!
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அடிக்கடி ஏற்பட்ட உடல்நலக் குறைவைச் சரிசெய்ய, பெற்றோர் அவரை அருகேயுள்ள கொல்லகுப்பம் பகுதியில் உள்ள ஒரு மாந்திரீக கோயிலுக்கு அழைத்துச்…
