Tag: இஸ்ரேல்

இஸ்ரேலின் விபரீத விளையாட்டு..! கொதித்தெழுந்த 16 இஸ்லாமிய நாடுகள்..!

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், இஸ்ரேல் எடுத்துள்ள ஒரு ராஜதந்திர முடிவு சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ‘சோமாலிலாந்து’ பகுதியைத் தனி நாடாக அங்கீகரித்து, அங்குத் தூதரகப் பிரதிநிதியை நியமிக்கும்…