டிரம்பின் உதவியால் அதானிக்கு க்ளீன் சிட்..! அமெரிக்க நீதிமன்றத்தில் ரூ.2600 கோடியில் ஆடிய மாஸ்டர் கேம்..!
தொழில் அதிபர் கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோர் மீதான அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க நீதிமன்றம் நிரந்தரமாகத் தள்ளுபடி செய்தது. இதன் மூலம், நியூயார்க் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பங்குப் பத்திரங்கள், கேபிள்…
