Paytm பேங்க் சேவை க்ளோஸ்..! விஜய் சேகர் சர்மாவின் சகாப்தத்துக்கு சங்கு ஊதிய RBI.. உங்க பணத்துக்கு ஆபத்தா..?
தொடர்ச்சியான விதிமுறை மீறல்கள், ரிசர்வ் வங்கியின் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் அதிகாரப்பூர்வமாக இந்திய ரிசர்வ் வங்கியின்…
