“இலவசமே வேண்டாம்.. பழைய கட்டணமே போதும்!” – சர்ச்சையில் சிக்கி ‘சாரி’ வீடியோ போட்ட சின்னத்திரை நடிகை!
மின்கட்டண விவகாரம் தொடர்பாகத் தான் வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சின்னத்திரை நடிகை வைஷாலி பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். தான் வெளியிட்ட கருத்துகளில்…
