6 மணிக்கு மேல் தொல்லை..! நள்ளிரவிலும் இம்சை..! ஊரக வளர்ச்சித்துறை பெண் ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு..!
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகத்தில், பெண் ஊழியர்களின் பணிச்சூழல் தொடர்பாகப் பல்வேறு அதிர்ச்சிப் புகார்கள் எழுந்துள்ளது. அங்கு உதவி இயக்குநராகப்…
