3 மாத தேடல்… 131 பேர் உழைப்பு! புதுமனைவிக்கு ஆமீர் கான் கொடுத்த ‘பத்து லட்சத்தில் ஒன்று’ பரிசு!
பாலிவுட் நடிகர் ஆமிர் கான், தனது மூன்றாவது திருமணத்தின் போது, தனது மனைவி கௌரி ஸ்ப்ராட்டுக்கு மிகவும் அரிய வகை மாணிக்கக் கல் பதிக்கப்பட்ட பிரத்யேக மோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். “பத்து லட்சத்தில் ஒன்று” (One in a Million)…
