மீண்டும் திமுகவுக்கு தாவும் நாஞ்சில் சம்பத்..!? தவெகவுக்கு குட் பை..! பதவி ஆசை காட்டி ஏமாற்றிய விஜய்..!
தமிழக அரசியலில் கட்சி மாறி பயணித்துவரும் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத், மீண்டும் திமுக பக்கம் செல்லப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தவெகவில் இணைந்து…
