“மனைவியின் 27 வருட தியாகம்… 1700 சதுர அடி வீடு! மும்பை வாழ்க்கை பற்றி வெளிப்படையாகப் பேசிய சூர்யா!”
நடிகர் சூர்யா, தனது குடும்பத்துடன் சென்னை சொகுசு பங்களாவில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்ததற்கான உண்மையான காரணங்களை அண்மையில் நடைபெற்ற ஊடக நேர்காணல்களில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில்…
