செஞ்சி அருகே மேலும் 3 பள்ளி மாணவிகள் மாயம்… அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேலும் மூன்று பள்ளி மாணவிகள் காணாமல் போயிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஆலம்பூண்டியில் 7 வயது…
