”யார பார்த்து புதுசுன்னு சொல்றீங்க?” – போட்டு தாக்கிய அமைச்சர் ஜெகதீஸ்வரி!
“நிறைய பேரின் மனதில் ‘இவர்கள் புதிதுதானே, என்ன தெரியும்?’ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால்தான் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் புதிதல்ல. கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறோம். இன்று கிடைத்துள்ள அடையாளம்தான் எனக்குப் புதிது. ஆனால்,…
