”வல்லவன் நடிகர் கார்த்திக் சபேஷ் திடீர் மரணம்! ஒரே வாரத்தில் தேவா வீட்டில் நிகழ்ந்த 2வது இழப்பு!
தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 17, 2026) மாரடைப்பால் காலமானார். அவரது மறைவால் குடும்பத்தினரும் திரையுலகினரும் ஆழ்ந்த சோகத்தில்…
