இஸ்ரேலுக்கு ரகசிய உதவி… ஈரானின் முதுகில் குத்திய அஜர்பைஜான்? அம்பலமான உளவுத்துறை ரகசியங்கள்!
அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரின் போது, ஈரான் வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியாவைத் தனது எதிரிகளாகக் கருதியது. பதிலடியாக ஈரான் இந்த…
