அரசு விழாக்களில் மாநிலப் பாடல்களுக்கே முதலிடம்! மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அதிரடி உத்தரவு!”
மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் நடைபெறும் அரசு விழாக்களில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’, தேசிய கீதம் மற்றும் மாநில வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் வரிசை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தேசிய…
