கொத்துக் கொத்தாக மாறிய IAS-கள்… ‘நங்கூரம்’ போட்ட ஊழல் அதிகாரிகள்..! பிரபு Vs ஆதவ் அர்ஜுனா..!
புதிய ஆட்சி வந்ததும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நிர்வாக வசதிக்காக மாற்றம் செய்வது வழக்கமானதுதான். அதன்படி கொத்துக் கொத்தாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 1 வாரமாக மாற்றம்…
