“56 ஆண்டுகள் பாரம்பரிய முறைக்கு முற்றுப்புள்ளி? DIPR பணியிடங்கள் – TNPSC மூலம் புதிய வாய்ப்பு!”
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையில், பொதுவாக பணியிட நியமனங்களில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கே முன்னுரிமை…
