‘அரசன்’ படத்தில் நான் அம்மா கிடையாது… சந்திரா தான்!” ஆண்ட்ரியாவின் அதிரடி பதில்!
நடிகர் சிலம்பரசன் (சிம்பு) நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வந்த முக்கிய வதந்திக்கு நடிகை ஆண்ட்ரியா…
