செஞ்சி – மாயமான சிறுமி…! விசாரணை வளையத்தில் தாய் ? போனை ஆஃப் செய்த சாமியார்! – செஞ்சியில் தொடரும் திகில்!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமம். அந்த குக்கிராமத்தில் அக்டோபர் 11-ம் தேதி இரவு ஒரு வீட்டில் சிரிப்புச் சத்தம். வடிவேல் –…
