“அப்பா, உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறாங்கப்பா…” மகனிடம் ரஹ்மான் கேட்ட அந்த சுவாரசியமான உண்மை!
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணம்’ (Ramayana). இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்…
