“இனி ஸ்கூல் போறது ‘கெத்து’ தான்! ₹277 கோடியில் 11th மாணவர்களுக்குக் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்!”
தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய நவீன மிதிவண்டிகள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.…
