“110 விதியில் அறிவிச்சதுக்கே ஒரே வாரத்துல அரசாணையா? கோட்டை வரலாற்றிலேயே ‘விசித்திர’ வேகம்! 2010 திரும்பும் பயமா?”
தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில், தமிழ்நாடு…
