”வெற்றி பயணத் திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே மதுரையில் குழப்பம் – ஸ்டிக்கர் ஒட்டிய பேருந்துகளில் மட்டுமே இலவசப் பயணமா?
தமிழ்நாட்டில் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், திருநங்கைகள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் வகையில் ‘வெற்றி பயணத் திட்டம்’ இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழக…
