அரசு டெண்டர்… கோடிகளில் பேரம்..? CM விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் பெயரில் நடக்கும் மோசடி..?
அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், விஐபி ஜோதிடரான ரத்தன் பண்டிட்டின் பெயரையும்,…
