“முகாமில் இருந்து வெளியேறிய ரொனால்டோ: 30 நாள் சஸ்பென்ஷன் விதித்து சம்மேளனம் அதிரடி!”
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் விளையாடத் தடை மற்றும் 255 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல் கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகல் தேசிய அணியின்…
