“அடேங்கப்பா.. ஒரே நாளில் இத்தனை கோடியா? மிரள வைக்கும் தமிழ்நாட்டின் ‘மெகா’ மாஸ் ரெக்கார்ட்!”
காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. மாநிலத்தில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதால், ஒரே நாளில் அதிகளவு மின்சாரம் உற்பத்தியாகி இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. சீரான மற்றும் பலத்த காற்று வீசியதன் காரணமாக, ஒரே நாளில் சுமார்…
