வாஸ்து சரியில்லை… வாய்ப்பு சரியா இருக்கு!” கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ முகுந்தனின் ‘பூட்டு’ அரசியல்
கிருஷ்ணகிரி தொகுதி மக்களே… உங்கள் எம்.எல்.ஏ-வைச் சந்திக்க வேண்டுமா? இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, கலெக்டர் அலுவலக மேடையில் தேடுங்கள்; இல்லையெனில் வீட்டுக்கே செல்லுங்கள். காரணம், அவரது…
