“91 வயசுல 21 கி.மீ-ஆ?! ‘முடியாது’னு சொல்றவங்களுக்கு முன்னாடி வெறும் காலோடு கெத்து காட்டிய தமிழ்நாட்டுத் தாத்தா!
சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என…
