“பள்ளி திறக்கும் போதே பறந்த உத்தரவு!” – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு!
புதிய பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை, மாணவ-மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிலையங்களிலேயே புதிய கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு…
