“ரீல்ஸுக்கு லைக்ஸ் தேடி… கடைசியில் கம்பி எண்ணிய இன்ஸ்டா பிரபலங்கள்! – சென்னையில் ₹10 லட்சம் சொகுசு பைக்குடன் ‘தரமான’ செய்கை செய்த போலீஸ்!”
சென்னையில் சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட் செய்து, அதன் வீடியோக்களை ரீல்ஸாக பதிவிட்ட இரண்டு இன்ஸ்டாகிராம் பிரபலங்களை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முகமது இஸ்மாயில் மற்றும் முகமது உசேன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
