டெல்லியில் மோடி… சென்னையில் விஜய்… ‘பெட்டிக்காக’ அலறவிடும் ராம் சரணின் வியூகம்..!
பான்-இந்தியா ஸ்டார் ‘மெகா பவர்ஸ்டார்’ ராம் சரண், தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘பெட்டி’ திரைப்படத்தின் ப்ரோமோஷன்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, கோலிவுட் முதல் டோலிவுட் வரை கவனிக்க வைத்துள்ளது. சென்னையில்…
