ஈரானின் கவசம் பிக்காக்ஸ்: 100 மீட்டர் ஆழம்… 13,000 கிலோ குண்டு..! ‘ரகசிய மலையை’ தூள் தூளாக்க துடிக்கும் டிரம்ப்..?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மிகவும் பாதுகாப்பான நிலத்தடி தளமான பிக்காக்ஸ் மலையைத் தாக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். செப்டம்பர் 4 ஆம் தேதி, ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு…
