“மாணவர்களுக்கு குட் நியூஸ்: பள்ளிகள் திறப்பு தேதி அதிரடியாக மாற்றம்!”
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 4ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக, 1ஆம் வகுப்பு…
