“இனி அதிகாரிகள் ஆட்டம் செல்லாது! சென்னை தீவுத்திடல் பட்டாசு டெண்டரில் அதிரடியாக களமிறங்கிய உயர் நீதிமன்றம்!”
சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளைச் சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம்…
