“அவன் உடம்பை அக்குவேறா வெட்டினேன்!” பெரம்பூர் கொ*லையில் மனைவியின் நடுங்க வைக்கும் வாக்குமூலம்!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபர் அமீர் அலி என அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்தக் கொலை வழக்கில் அவரது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன்…
