இனி ‘Unknown Number’ என்ற பெயரில் மோசடிக்காரர்கள் ஒளிய முடியாது!” – நவம்பர் 1 முதல் மொபைலில் புதிய அதிரடி
புதுடெல்லி: “சார், நான் வங்கி அதிகாரி பேசுறேன்… உங்க OTP-யை சொல்லுங்க…” என்று தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் இனி உங்களை ஏமாற்ற முடியாது! வரும் நவம்பர்…
