“மருத்துவ உலகையே உலுக்கிய பவன் கல்யாண் ரசிகையின் வெறித்தனம்! வைரலாகும் ஆபரேஷன் தியேட்டர் வீடியோ!”
ஆந்திரப் பிரதேசத்தில் நடிகரும் துணை முதலமைச்சருமான பவன் கல்யாணின் தீவிர ரசிகையான பெண் ஒருவருக்கு, அவர் விழித்திருக்கும் நிலையிலேயே மருத்துவர்கள் வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டம்,…
