தெலுங்கு இயக்குனரின் படத்தில் டாம் குரூஸ்..! ‘டாப்ளிகேஞ்சர்’ படத்தின் விறுவிறு திரைக்கதை இதோ..!
டாம் குரூஸ் ‘டாப்ளிகேஞ்சர்’ என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ படத்தின் மூலம் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்., தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள ‘டாப்ளிகேஞ்சர்’ படத்தை, தெலுங்கு இயக்குநர் அனீஷ் சகாந்தி இயக்குவார் என்று கூறப்படுகிறது.…
