“தளபதி டீமுக்கு அடுத்தடுத்து பம்பர் பரிசு: கோவில் அறங்காவலர் குழுவிலும் நுழைந்த சினிமா பிரபலங்கள்!”
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருக்கோயில்களுக்கான பரம்பரை அல்லாத அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான மாநில அளவிலான உயர்மட்டத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 7 பேர்…
