“யார் அந்த 5 கோடி மர்ம நபர்? லயோலா மணி மூலமாக நடந்த ‘சீட்’ பேரம்.. CM விஜய்க்கு ஜெயக்குமார் சரமாரி கேள்வி!
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் முன்வந்ததாகத் அமைச்சர் ராஜ்மோகன் ஆறுமுகம் தெரிவித்த விவகாரம்…
