“செல்ஃபி எடுத்த கேப்ல கன்னத்த கிள்ளிய ரசிகர்! கோபப்படாமல் ரஜினி பட நடிகை கொடுத்த ‘மாஸ்’ ரிப்ளை!
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையான ரச்சிதா ராம், தனது 34-வது பிறந்தநாளையொட்டி பெங்களூருவில் உள்ள ஆர்.ஆர். நகரில் தனது வீட்டின் முன்பு நள்ளிரவில் ரசிகர்களை நேரில் சந்தித்தார்.…
