விபத்தா? ரசாயன கசிவா? சென்னை தலைமைச் செயலகத்தை உலுக்கிய மர்ம புகைமூட்டம்!
சென்னை துறைமுகம் மற்றும் தலைமைச் செயலகம் அருகே ஏற்பட்டுள்ள அடர்ந்த புகைமூட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. புகைமூட்டம் ஏற்பட்டுள்ள இடத்திற்கு மிக அருகில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் அமைந்துள்ளதால், அதிகாரிகள்…
