“ராஜா எப்போதுமே ராஜா தான்!” வதந்திகளை தவிடுபொடியாக்கி செஃப் தாமு கொடுத்த சிங்கம் போன்ற கம்பேக் வீடியோ!
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு தான் நலமுடனும், உயிரோடும் இருப்பதாகத் தெரிவித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவர் இறந்துவிட்டதாகப் பரவி வந்த…
