கரண்ட் இல்லனா என்ன.. நெருப்பை கையில் எடுத்த மக்கள்!சீர்காழியை உலுக்கிய நள்ளிரவு போராட்டம்!
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுவருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை கண்டித்து நேற்று இரவு அப்பகுதி மக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி கோவிந்தராஜர் நகர்…
