கூட்டணி ஆட்சி தலைவரையே தட்டித் தூக்கிய விஜய்..! தவெக-வில் இணைந்தார் இ.கம்யூ. முக்கியப் புள்ளி..! அதிரடி திருப்பம்..!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிரடியான பல திருப்பங்களைக் கண்டு வருகிறது. அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்தேசியக் குழு உறுப்பினரும், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் துணைச் செயலாளருமான மூத்த இடதுசாரித் தலைவர் சி. மகேந்திரன்,…
